திரு. பந்துல கமகே
உதவிப் பணிப்பாளர்
0112669235

நோக்கங்கள்

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்ச்சிகள் தங்கள் குறிக்கோள்களை அடைய சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் தங்களது பெறுபேற்றினை மற்றும் தீர்வுகளை உருவாக்க தனித் தனியான வியாபாரங்களுக்கு (சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள்) தொடராய்வு மதிப்பீடு , பகுப்பாய்வு மற்றும் நிபுணத்துவ ஆலோசனை வழங்கி உதவுதல்.

முக்கிய நடவடிக்கைகள்

  • சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்காக தனிப்பட்ட வியாபார ஆலோசனைகள்
  • சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் நிபுணத்துவ வியாபார ஆலோசனை வழிகாட்டல் மற்றும் செயல்படுத்துவதற்கான உதவி.
  • முகாமைத்துவப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உதவி.
  • நிறுவனத்தின் திட்டத்தை தயாரிப்பதற்கான வழிகாட்டல்கள்.
  • சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் தங்களின் வியாபார செயன்முறைகளின் போது தீர்மானம் எடுப்பதற்கான நிபுணத்துவ உதவிகள்.

Search

Media & News Room