திருமதி புத்திக சிறிமான

உதவிப் பணிப்பாளர்

தொலைபேசி
0112669234

நோக்கங்கள்

இலங்கையில் தொழில் முனைவோர் கலாசாரத்தை நிறைவேற்றுவதற்காக இளைஞர் மற்றும் பெண்களின் தொழில்முனைவோர் அபிவிருத்தி மற்றும் திறனை வளர்ப்பதற்கு உதவுதல் மற்றும் ஆதரவளித்தல்

முக்கிய நடவடிக்கைகள்

 

  • முயற்சியாண்மை ஊந்தலுக்கான மனோபாவ அபிவிருத்தி
  • வியாபார முகாமைத்துவ அறிவு,திறன் அபிவிருத்தி செய்தல்
  • தொழில் திறனை மேம்படுத்துதல் மற்றும் அறிதல்
  • வியாபார அனுபவ பகிர்வு நடவடிக்கைகள்
  • வியாபார வாய்ப்புகளை அடையாளம் காணவும் , சாத்தியமான வியாபார யோசனையை தெரிவு செய்ய உதவி வழங்குதல்
  • வியாபார மன்றம் , சங்கம் அபிவிருத்தி

Search

Media & News Room