திரு. ரோஹன் டெல்கொட

உதவிப் பணிப்பாளர்

தொலைபேசி
0112665292

நோக்கங்கள்

முயற்சியாளர்களின் அறிவு மற்றும் திறன்களை விருத்தி செய்தல்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் தரம்,புதுமை புகுத்துதல்,உற்பத்திகளை அதிகரிப்பதற்காக அரசின் நவீன கலையான சரியான தூய தொழில் நுட்பங்களை கையகப்படுத்தல்;,மற்றும் ஏற்றுக் கொள்வதற்கான உதவி.

முக்கிய நடவடிக்கைகள்

  • தொழில் முயற்சியாளர்களின் தகவல் தொழில்நுட்பமுடைய வியாபார அறிவினை அபிவிருத்தி செய்தல்.
  • பங்காளி நிறுவனங்களுடன் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிக்காக புதிய தொழில் நுட்பம் மற்றும் இயந்திரங்களை அறிமுகப்படுத்தல்.
  • உள்ளுர் வளங்களின் ஆதாரத்தை பயன்படுத்து உற்பத்;தி,சேவைகளில் பெறுமானம் சேர்த்தல் மற்றும் புதுமை புகுத்தலை ஊக்குவித்தல்.
  • புதுமை புகுத்துதல், உற்பத்தித்திறன்,போட்டித்தன்மையை மையமாகக் கொண்டு உற்பத்தி தரத்தை அதிகரிக்க தொழில்நுட்ப உதவிகள்.

Search

Media & News Room